"வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு" - ஸ்டாலின்

வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு , பிரதமராக உலகளவில் பாராட்டு பெற்றவர் வாஜ்பாய் ,கருணாநிதியின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் அவரது இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் என தெரிவித்துள்ளார். .
வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு - ஸ்டாலின்
x
திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியிடம் நட்பு பாராட்டிய தலைவர் வாஜ்பாய் என குறிப்பிட்டுள்ளார். "National Agenda for Governance" என்ற ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி நிலையான போற்றத் தகுந்த ஆட்சியை நாட்டுக்கு வழங்கியதாகவும் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்