"12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைப்பு" - வருவாய் நிர்வாக ஆணையர்

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைப்பு - வருவாய் நிர்வாக ஆணையர்
x
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வருவாய் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்