கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையுடன் குளிரான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 09:42 AM
வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
கொடைக்கானலில், கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.இதனால் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.