சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்

சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்
x
சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் குழுவினர் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தினார்கள். 

திருவிளையாடல், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாச கதாபாத்திரங்களின் வேடம் அணிந்த பக்தர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்