நெல்லையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி விவசாய பணிகள் துவக்கம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வயல்களில் வழிபாடு செய்தும் விதை விதைத்தும் வேளாண் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.
நெல்லையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி விவசாய பணிகள் துவக்கம்
x
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, குறிச்சி, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில்  விவசாயிகள் நிலத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.பின்னர் வயல்களில் விதை விதைத்து வேளாண் பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். 

நெல் மட்டுமல்லாமல் காய்கறி, பயறு வகை விதைகளையும் விதைத்தனர். தென்மேற்கு பருவமழை  போதிய அளவு பெய்துள்ளதால்
நடப்பாண்டில் 2 போகம் விளைச்சல் கிடைக்கும் என்று  அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்