ஆடிமாதத்தில் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் நடக்கும் மகாபாரதக் கதை- ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் மகாபாரதக் கதை நடைபெறுவது வழக்கம்.
ஆடிமாதத்தில் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் நடக்கும் மகாபாரதக் கதை- ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் மகாபாரதக் கதை நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி 45வது ஆண்டாக இந்த ஆடிமாதம் முதல் தேதியிலிருந்து ஆடி 18 ஆம் தேதி வரை மகாபாரத கதையில் துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்காக 100 அடியில் துரியோதனன் சிலை மண்ணால் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று துரியோதனனை பீமன் வீழ்த்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்