சென்னை அருங்காட்சியகம் சார்பில் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்னை அருங்காட்சியகம் சார்பில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அருங்காட்சியகம் சார்பில் கண்காட்சி
x
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்னை அருங்காட்சியகம் சார்பில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்று சின்னங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியில் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தமிழர் கலாச்சாரம் மட்டுமின்றி வரலாற்று நிகழ்வுகளையும் அறிந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்