சாலையில் கொட்டும் பூண்டு கழிவுகள் - தொற்று நோய் பரவும் அபாயம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் வெள்ளை பூண்டு சந்தையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அனைத்தும் பெரியகுளம் ஆண்டிபட்டி சாலைகளில் கொட்டப்படுகிறது.
சாலையில் கொட்டும் பூண்டு கழிவுகள் - தொற்று நோய் பரவும் அபாயம்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் வெள்ளை பூண்டு சந்தையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அனைத்தும் பெரியகுளம் ஆண்டிபட்டி சாலைகளில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. 

மேலும், குப்பைக் கழிவுகளில் தீ வைப்பதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த புகையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்