கருணாநிதி நலமுடன் திரும்புவார் - கி.வீரமணி நம்பிக்கை

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என திராவிடர் கழக தலைவர் வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நலமுடன் திரும்புவார் - கி.வீரமணி நம்பிக்கை
x
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என திராவிடர் கழக தலைவர் வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எண்ணப்படி, கருணாநிதி நலம் பெறுவார் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்