மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவிப்பு
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்