8 வழிச்சாலை : "வளைவு பாதையை மாற்றினால் பிரச்சினை தீரும்" - சுப்பிரமணியன் சுவாமி

" 8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை " - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
8 வழிச்சாலை : வளைவு பாதையை மாற்றினால் பிரச்சினை தீரும் - சுப்பிரமணியன் சுவாமி
x
பசுமை வழிச்சாலை திட்டத்தை, எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் செயல்படுத்த, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் பேசி இருப்பதாக, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்