ஜான்டி ரோட்ஸை கிண்டலடித்த சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோனஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜான்டி ரோட்ஸை கிண்டலடித்த சச்சின் டெண்டுல்கர்
x
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோனஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண் அடிக்கும் கோல்ப் பந்துகளை பூனை ஒன்று லாவகமாக கேட்ச் பிடிக்கிறது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் களத்தில் பீல்டிங் செய்வதில் வல்லவரான, ஜாண்டி ரோட்ஸை தொடர்புப்படுத்தி, உங்களுக்கான கடும் போட்டியாளர் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்