விரைவில் ஐபிஎல் குறித்து முக்கிய அறிவிப்பு? - ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிரம்

நடப்பாண்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
விரைவில் ஐபிஎல் குறித்து முக்கிய அறிவிப்பு? - ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிரம்
x
மார்ச் மாதம் தொடங்க வேண்டிய 13வது ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கம் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்