ஷேன் வார்னே இதயத்தை திருடிய "Money Heist" தொடர்

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் மணி ஹைஸ்ட் என்ற பிரபல தொடர் தம்மை மிகவும் கவர்ந்து உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னே இதயத்தை திருடிய Money Heist தொடர்
x
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் மணி ஹைஸ்ட் என்ற பிரபல தொடர் தம்மை மிகவும் கவர்ந்து உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கப்படும் இந்த தொடருக்கு தற்போது வார்னேவும் ரசிகராகிவிட்டார்.  விறுவிறுப்பான இந்த தொடரின் அடுத்த பாகத்தை காண தம்மால் காத்திருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

********************************

Next Story

மேலும் செய்திகள்