நீங்கள் தேடியது "netflixs"
28 May 2020 9:57 AM IST
ஷேன் வார்னே இதயத்தை திருடிய "Money Heist" தொடர்
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் மணி ஹைஸ்ட் என்ற பிரபல தொடர் தம்மை மிகவும் கவர்ந்து உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
