"டிக் டாக்கிற்கு வாங்க, டூயட் பாடலாம்" - கேப்டன் கோலிக்கு அழைப்பு விடுத்த வார்னர்

டிக்டாக்கில் தினந்தோறும் ஒரு வீடியோவை பதிவிட்டு அசத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய கேப்டன் விராட் கோலியை டிக் டாக்கில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார் .
டிக் டாக்கிற்கு வாங்க, டூயட் பாடலாம் - கேப்டன் கோலிக்கு அழைப்பு விடுத்த வார்னர்
x
டிக்டாக்கில் தினந்தோறும் ஒரு வீடியோவை பதிவிட்டு அசத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய கேப்டன் விராட் கோலியை டிக் டாக்கில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார் . டிக் டாக்  கணக்கை உருவாக்குவதற்கு அனுஷ்கா சர்மா உதவி செய்வார் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள டேவிட் வார்னர் விரைவில் நாம் இருவரும் டிக்டாக்கில் டூயட் பாடலாம் என்றும் நகைச்சுவையாக  குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்