கொரோனா வைரஸ் அச்சத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் - ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் , ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய வீரர்கள் விலகியுள்ளனர்.
கொரோனா வைரஸ்  அச்சத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் - ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகல்
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் , ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய வீரர்கள் விலகியுள்ளனர். மார்ச் 11 ம் தேதி தொடங்கும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில்  வீரர்கள் வெற்றி பெற்றால் ஒலிம்பிக்கிற்கு முன்னேறும் வாய்ப்பை பெறுவார்கள், இந்நிலையில் இந்திய வீரர்கள் சுமித் ரெட்டி பிரனாய் உட்பட 6 வீரர்கள் முன்னெச்சரிக்கையாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் பி.வி.சிந்து , ஸ்ரீகாந்த் கிடம்பி   ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்