ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசை : இந்திய வீரர் பும்ரா முன்னேற்றம்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசை : இந்திய வீரர் பும்ரா முன்னேற்றம்
x
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முன்னேற்றம் அடைந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய பும்ரா தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி, 7ஆவது இடத்தை பிடித்துள்ளார். அந்த தொடரில் 14 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 2 இடங்கள் முன்னேறி 812 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்