உலக கோப்பை நாயகன் ஸ்டோக்ஸிற்கு உயரிய விருது

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2019ஆம் ஆண்டிற்கான பிபிசி ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்னாலிட்டி விருதை உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அசத்திய பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.
உலக கோப்பை நாயகன் ஸ்டோக்ஸிற்கு உயரிய விருது
x
ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2019ஆம் ஆண்டிற்கான பிபிசி ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்னாலிட்டி விருதை உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அசத்திய பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார். கால்பந்து வீரர் ஸ்டெர்லிங் , பார்முலா ஒன் வீரர் ஹாமில்டன் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் , இங்கிலாந்து மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் பென் ஸ்டோக்ஸிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்