பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் தொடக்கம்

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் தொடக்கம்
x
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பாகிஸ்தான், ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்து வருகிறது. இலங்கை வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதலையடுத்து, பத்து வருடங்களுக்கு பின்னர், பாகிஸ்தான் மண்ணில் இலங்கை அணி விளையாடும் போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்