"தமிழ் பட நடிகையை கரம் பிடித்த கிரிக்கெட் வீரர்"

தமிழில் UDHAYAM NH 4 , ORU KANNIYUM MOONU KALAVANIYUM, மற்றும் INDRAJITH உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள நடிகை ASHRITA SHETTY கர்நாடக இளம் கிரிக்கெட் வீரர் MANISH PANDEY - வை கரம் பிடித்துள்ளார்.
தமிழ் பட நடிகையை கரம் பிடித்த கிரிக்கெட் வீரர்
x
தமிழில் UDHAYAM NH 4 , ORU KANNIYUM MOONU KALAVANIYUM, மற்றும் INDRAJITH உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள நடிகை ASHRITA SHETTY கர்நாடக இளம் கிரிக்கெட் வீரர் MANISH PANDEY - வை கரம் பிடித்துள்ளார். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. ASHRITA SHETTY - MANISH PANDEY  திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டு, மண மக்களுக்கு வாழ்த்து கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்