கொல்கத்தா 'பிங்க் பால்' டெஸ்ட் போட்டி - பிரத்யேக பந்து தயாரிக்கும் பணி தீவிரம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தா பிங்க் பால் டெஸ்ட் போட்டி - பிரத்யேக பந்து தயாரிக்கும் பணி தீவிரம்
x
இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பகலிரவு போட்டியின் டிக்கெட் விற்பனையும் களைகட்டியுள்ளது. இதற்கான  பிரத்யேக பந்து தயாரிப்பு பணி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டி நெருங்கி விட்டதால் பந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்