ஏடிபி டென்னிஸ் -ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் சாம்பியன்

லண்டனில் நடைபெற்று வந்த ஏடிபி இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கிரீஸ் வீரர் STEFANOS TSITSIPAS சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஏடிபி டென்னிஸ் -ஸ்டெபனாஸ்  சிட்சிபாஸ் சாம்பியன்
x
லண்டனில் நடைபெற்று வந்த ஏடிபி  இறுதிச்சுற்று  எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கிரீஸ் வீரர்  STEFANOS TSITSIPAS சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் இவர், ஆஸ்திரியாவின் DOMINIC  THIEMS ஐ எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில்,    STEFANOS TSITSIPAS 6 க்கு 7 , 6க்கு 2, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவருக்கு, சாம்பியன் கோப்பை பரிசு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்