உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் - தங்கம் வென்ற தினா ஆஷர் ஸ்மித்

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரிட்டனை சேர்ந்த தினா ஆஷர் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் - தங்கம் வென்ற தினா ஆஷர் ஸ்மித்
x
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரிட்டனை சேர்ந்த தினா ஆஷர் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதே போல் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த கிரான்ட் ஹாலோவே தங்க பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பதக்க பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்