சீன ஓபன் டென்னிஸ் தொடர் - முதல் காலிறுதி போட்டி : ஆண்டி முர்ரே - டாமினிக் தியெம் மோத உள்ளனர்

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் காலிறுதி போட்டியில், பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவும், ஆஸ்திரிய வீரர் டாமினிக் தியெமும் மோத உள்ளனர்.
சீன ஓபன் டென்னிஸ் தொடர் - முதல் காலிறுதி போட்டி : ஆண்டி முர்ரே - டாமினிக் தியெம் மோத உள்ளனர்
x
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் காலிறுதி போட்டியில், பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவும், ஆஸ்திரிய வீரர் டாமினிக் தியெமும் மோத உள்ளனர். நேற்று நடைபெற்ற போட்டிகளில், ஆண்டி முர்ரே, கேமரான் நோரியை தோற்கடித்து, முதல் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். இதேபோல், டாமினிக் தியெம், சீனாவின் ஷீஷென் ஷாங்கை வீழ்த்தி முதல் காலிறுதிக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்