துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து
x
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி. சிந்து, ஹைதராபாத்தில் உள்ள குடியரசுத் துணை தலைவர் இல்லத்துக்கு சென்று அவரைச் சந்தித்தார். அப்போது, தாம் வென்ற தங்கத்தை காட்டி பி.வி. சிந்து வாழ்த்துப் பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்