உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - அரையிறுதியில் பி.வி.சிந்து
x
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். சுவிட்ஸர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் , காலிறுதி போட்டியில், சீன தைபே வீராங்கனை டைசூ யிங்கை , 12க்கு 21, 23க்கு 21 , 21 க்கு 19  என்ற செட் கணக்கில், சிந்து வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்