ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.
ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து
x
உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி. தொடரில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அணி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பின்னர் இந்திய அணியுடனான லீக் போட்டியில் வெற்றி பெற்றதால் முதலிடத்திற்கு முன்னேறியது. தற்போது உலகக்கோப்பையை வென்றதன் மூலம் 123 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்