ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி

தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி
x
தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34 புள்ளி ஒரு ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது. பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 28 புள்ளி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய இம்ரான் தாகிர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்