ஐ.பி.எல். இறுதிபோட்டி : "தோனி அவுட் - குழப்பமாக உள்ளது"

ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சென்னை ரசிகர்கள்
x
சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை காண, சென்னை அமைந்தகரையில் உள்ள மாலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னை அணி வெற்றி பெரும் என  மிகவும் எதிர்பார்த்து வந்த சென்னை ரசிகர்கள்  வெற்றியை கொண்டாட தயாராக இருந்தனர். இந்த நிலையில் இறுதி பந்தில், சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த‌தால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்