தினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 06:46 PM
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றும் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி கடினமாக இருந்த போது, கார்த்திக், குர்னல் பாண்டியா ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றது. இந்நிலையில், கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு 
கிடைத்த போது, அதனை தினேஷ் கார்த்திக் எடுக்கவில்லை. இதனால் தான் இந்தியா தோற்றுவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் கார்த்திக் அளவிற்கு விளையாடக் கூடியவர் அல்ல என்பதால், கார்த்திக் செய்தது தான் சரி என்று கிரிக்கெட் விமர்சகர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.  கடைசி ஓவரில் நடுவர் WIDE அளிக்காமல் தவறு செய்ததே இந்தியாவின் வெற்றி பறிபோய்விட்டதாகஅவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

126 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5189 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6283 views

பிற செய்திகள்

போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு

பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.

326 views

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

148 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

135 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

74 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

67 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.