இந்தியா Vs நியூசி- நாளை 2வது டி20 போட்டி : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான 2வது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி- நாளை 2வது டி20 போட்டி : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா
x
இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான 2வது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றதால், வாழ்வா சாவா என்ற நெருக்கடிக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.  முதல் ஆட்டத்தில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் நாளைய போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முன்னேற்றம் காண வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்