இந்தியா Vs நியூசி முதல் டி20 போட்டி : ஆதிக்கத்தை தொடர இந்தியா தீவிரம்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி முதல் டி20 போட்டி : ஆதிக்கத்தை தொடர இந்தியா தீவிரம்
x
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை 4க்கு1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இருபது ஓவர் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. வெலிங்டனில் நடைபெறும் இந்தப்போட்டி, இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்