தமிழக வீரர் விஜய் சங்கர் இந்திய அணிக்கு தேர்வு

இளம் வீரர் சுப்மான் கில்லுக்கும் அணியில் இடம்
தமிழக வீரர் விஜய் சங்கர் இந்திய அணிக்கு தேர்வு
x
ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்தை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது. இதனையடுத்து, இவ்விரு வீரர்களும் நாடு திரும்பும் நிலையில், மாற்று வீரர்களாக சுப்மான் கில், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்