இந்தியா Vs ஆஸி முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த‌து ஆஸ்திரேலியா
பதிவு : ஜனவரி 12, 2019, 10:04 AM
மாற்றம் : ஜனவரி 12, 2019, 11:58 AM
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில், இன்று காலை தொடங்கியது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில், இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களம் இறங்கி விளையாடி வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 117  ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரிலும் தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். அதே சமயம், டெஸ்ட் போட்டியில் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிய ஆஸ்திரேலிய அணியும் அதற்கு பலி தீர்க்க முனைப்பு காட்டும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

சர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

499 views

பிற செய்திகள்

ஒரு நாள் போட்டி தரவரிசை - இந்தியா முதலிடம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

72 views

நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான் : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பாக். அசத்தல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

9 views

தந்தை இறப்பிலும் நாட்டிற்காக ஹாக்கி விளையாடிய பெண்

தந்தை இறந்த நாளில் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல், நாட்டிற்காக ஹாக்கி போட்டியில் பங்கேற்ற மிசோரம் மாநிலத்தை சேர்ந்த, நட்சத்திர வீராங்கனை லால்ரெம்சியாமியு-க்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

28 views

"இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தும்" - உசேன் போல்ட் கணிப்பு

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தும் என அதிவேக வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

292 views

இந்திய அணியை வீழ்த்துவோம் - வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன்

இந்திய அணியை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது என வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன் தெரிவித்தார்.

240 views

குவைத் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர்

ராசிபுரத்தை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த நெசவாளர் மகன் குவைத் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.