இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி திணறல்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி திணறல்
x
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது. மெல்போர்னில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்