ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில், விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
x
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில், விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கேப்டன் விராத் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகார் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விக்கெட் கீப்பர் தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோர், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதேபோல, நியூசிலாந்துக்கு எதிரான டி.20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பண்ட், குர்ணால் பாண்டியா ஆகிய இளம்வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்