பனிச்சறுக்கு போட்டி- வீரர்கள் அசத்தல்

இத்தாலியின் செர்வினியா பகுதியில் F.I.S பனிச்சறுக்கு போட்டி நடைபெற்று வருகிறது.
பனிச்சறுக்கு போட்டி- வீரர்கள் அசத்தல்
x
இத்தாலியின் செர்வினியா பகுதியில் நடைபெற்று வரும் F.I.S பனிச்சறுக்கு போட்டியில் ஆண்கள் பிரிவில் இத்தாலியின் "ஓமர் விசின்டின்னை" வீழ்த்தி, ஜெர்மனியின் "மார்டின் நோரல்" முதலிடத்தை பிடித்தார். இந்தப் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஓமர், விரைவாக இலக்கை அடைந்தார். இதேபோல் பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் லிண்ட்சே முதலிடமும், செக்குடியரசின் இவா சம்கோவா, பிரைடான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்