உலக கோப்பை ஹாக்கி தொடர் : பெல்ஜியம் அணி சாம்பியன்

உலக கோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை பெனால்டி ஷுட் முறையில் வீழ்த்தி பெல்ஜியம் அணி ஜாம்பியன் பட்டத்தை வென்றது.
உலக கோப்பை ஹாக்கி தொடர் : பெல்ஜியம் அணி சாம்பியன்
x
 14-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வந்தது.  இறுதி போட்டியில் பெஜியம் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. கடைசி வரை இரு அணியும் கோல் அடிக்காததால், ஆட்டத்தில் பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


Next Story

மேலும் செய்திகள்