மாற்று திறனாளிகளுக்கான 20-20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் துணை கேப்டனாக காஞ்சிபுரம் வீரர்

வரும் 9 ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாற்று திறனாளிகளுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் தொடங்க உள்ளது.
மாற்று திறனாளிகளுக்கான 20-20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் துணை கேப்டனாக காஞ்சிபுரம் வீரர்
x
வரும் 9 ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாற்று திறனாளிகளுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் தொடங்க உள்ளது. இந்திய அணி சார்பில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சுகனேஷ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் இத்தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டி அப்பகுதியினர் சிறப்பு பிராத்தனை நடத்தினர். இந்திய தேசிய கொடிகளுடன் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொது மக்களும் ஆரவாரத்துடன் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சுகனேஷை வழியனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்