நீங்கள் தேடியது "Physically challenged Cricket"
6 Dec 2018 2:32 PM IST
மாற்று திறனாளிகளுக்கான 20-20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் துணை கேப்டனாக காஞ்சிபுரம் வீரர்
வரும் 9 ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாற்று திறனாளிகளுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் தொடங்க உள்ளது.
