நீங்கள் தேடியது "Physical Disability Cricket"

மாற்று திறனாளிகளுக்கான 20-20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் துணை கேப்டனாக காஞ்சிபுரம் வீரர்
6 Dec 2018 9:02 AM GMT

மாற்று திறனாளிகளுக்கான 20-20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் துணை கேப்டனாக காஞ்சிபுரம் வீரர்

வரும் 9 ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாற்று திறனாளிகளுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் தொடங்க உள்ளது.