மகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் - 6 வது முறையாக செக்குடியரசு சாம்பியன்

மகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு அணி வென்றது.
மகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் - 6 வது முறையாக செக்குடியரசு சாம்பியன்
x
மகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு அணி வென்றது. செக்குடியரசு நாட்டின் பிராக் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அமெரிக்க அணியை செக்குடியரசு எதிர்கொண்டது. விறுவிறுப்பான இறுதிச் சுற்றில் 3க்கு0 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி, 6வது முறையாக மகளிர் உலக கோப்பையை செக்குடியரசு கைப்பற்றியது. 

Next Story

மேலும் செய்திகள்