ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 04, 2018, 05:18 PM
தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.
ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப்  போட்டியின் நான்காவது சுற்று, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய வீர‌ர்கள் சேதுராஜீவ், அனீஷ் ஷெட்டி உள்பட பல நாடுகளை சேர்ந்த 64 வீர‌ர்கள் பங்கேற்கின்றனர். 

முன்னதாக நடைபெற்ற மூன்று சுற்றுகளில் மலேசிய வீர‌ர் அஸ்மான் முதலிடத்தில் உள்ளார். வெறும் ஒரு புள்ளி பின்னடைந்து சைதி இரண்டாம் இடத்திலும், அவரை தொடர்ந்து இந்தோனேசிய வீர‌ர் திரிலக்‌ஷனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதனால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து 5 ஆம் சுற்று இந்தோனேசியாவிலும், இறுதி சுற்று தாய்லாந்திலும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

50 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3276 views

பிற செய்திகள்

நாளை,இந்தியா Vs இங்கிலாந்து 3 -வது டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை, சனிக்கிழமை தொடங்குகிறது.

157 views

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி : 3- வது சுற்றுக்கு முன்னேறினார் டெல் பெட்ரோ

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் டெல் பெட்ரோ தகுதி பெற்றுள்ளார்.

13 views

ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவக்கம்

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் 18 - வது ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவங்குகிறது.

107 views

இந்திய ஒருநாள் போட்டிகளின் முதல் கேப்டன் காலமானார்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார்.

284 views

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

196 views

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுதந்திர தின கொண்டாட்டம்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அங்கு 72வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.