கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு
x
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 21 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்