ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.
ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்
x
அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசின் சமூக விலகல் விதிமுறைகளை மீறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒருவர் கிரிக்கெட் விளையாடியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மனோஜ் திவாரி, விதிமுறைகளை மீறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்