காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் பங்கேற்பு

டெல்லியில் காணொலி மூலம், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் பங்கேற்பு
x
டெல்லியில் காணொலி மூலம், அக்கட்சியின்  செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். காணொலி மூலம் பேசிய ராகுல்காந்தி, கொரோனா வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்ட வயதானவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய நோய் உள்ளவர்களை ஆகியோருக்கு சிறப்பு ஆலோசனையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்