டெல்லியிலிருந்து நடைபயணமாக வெளியேறும் வெளிமாநில மக்கள் - அரசு உதவிகளை செய்து தர பிரியங்கா காந்தி கோரிக்கை

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதியின்றி டெல்லியில் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர் .
டெல்லியிலிருந்து நடைபயணமாக வெளியேறும் வெளிமாநில மக்கள் - அரசு உதவிகளை செய்து தர பிரியங்கா காந்தி கோரிக்கை
x
ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து  வசதியின்றி டெல்லியில் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர் . இதனால் டெல்லி -உத்தரபிரதேச எல்லையில் சோகமான நிலைமை காணப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.   கொரோனா அச்சுறுத்தல், 
வேலையின்மை , பசி கொடுமை உள்ளிட்டவற்றால் அவர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்வதாகவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அரசு வேண்டிய உதவிகளை செய்து தரவேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்