ஜம்மு - காஷ்மீரில் புதிய கட்சி "அப்னி" உதயம் - பிடிபி கட்சியில் இருந்து பிரிந்த அல்தாஃப் புகாரி தொடங்கினார்

ஜம்மு- காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அல்தாஃப் புகாரி அந்த கட்சியில் இருந்து விலகி "அப்னி" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் புதிய கட்சி  அப்னி உதயம் - பிடிபி கட்சியில் இருந்து பிரிந்த அல்தாஃப் புகாரி தொடங்கினார்
x
ஜம்மு- காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அல்தாஃப் புகாரி அந்த கட்சியில் இருந்து விலகி "அப்னி" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 370வது சட்ட பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபோது, கண்டித்த அல்தாஃப், அரசியல் நோக்கங்களுக்காக பாடுபட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது அவரது தலைமையில் உருவாகியுள்ள "அப்னி" கட்சியில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு, தேசியவாத ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் 23 பேர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்