"டெல்லி மக்கள் அமைதியை பேணிக்காக்க வேண்டும்" - பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

டெல்லி மக்கள் அமைதியை பேணிக் காத்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி மக்கள் அமைதியை பேணிக்காக்க வேண்டும் - பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
x
டெல்லி மக்கள் அமைதியை பேணிக் காத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர் அமைதியும் நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளுக்கு மையமானவை என குறிப்பிட்டுள்ளார். அமைதியாக இருப்பது அவசியம் என்றும், டெல்லியில் இயல்புநிலை விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். டெல்லியின் பல்வேறு இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அமைதி மற்றும் சகஜநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்